யாவரும் கேளீர்
திறன் மேம்பாட்டுக் கழகம்
யாவரும் கேளீர் குழு சார்பில், கீழ்கண்ட போட்டிகள் நடைபெறயுள்ளன.
📑கட்டூரை
தலைப்பு : யாமறிந்த மொழிகளிலே (அல்லது) இக்கால மாணாக்கர்கள்
📃கவிதை
தலைப்பு : நவீன கல்வி (அல்லது) தொ(ல்)லைபேசி
🎨ஓவியம்
தலைப்பு : சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு படைப்பு
வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்களுடன்,
யாவரும் கேளீர் குழுவினர்
0 Comments
Post a Comment