யாவரும் கேளீர் திறன் வளர் சங்கத்தால் 25.02.2024 அன்று நாட்டுபுறப் பண்பாட்டு மரபுகள் என்ற பொருன்மையிலான பன்னாட்டு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.இந்நிகழ்வில் 13 முனைவர் மற்றும் முனைவர்பட்ட ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்க்கப்பட்டு "நாட்டுப்புற பண்பாட்டு மரபுகள் " என்ற நூலானது வெளியடப்பட்டது. இந்த நூலானது கலை ஆர்வலர்.முனைவர்.சாஜஹான் அவர்களின் முன்னிலையில் இணையவழியில் வெளியிடப்படட்டது. இந்த நூலினை பின்வரும் இணைப்பை பூர்த்தி செய்து பெற்றுக்கொள்ளலாம் என நிறுவனர்கள் திரு.கௌரிராஜ் & திரு.இளந்தமிழன் ஆகியோரால் அறிவிக்கப்பட்டுள்ளது.


நூலினை பெற பதிவு செய்யும் இணைப்பு : 


மேலும் நூல் சார்ந்த விபரங்களை அறிய பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#நாட்டுபுற_பண்பாட்டு_மரபுகள் #யாவரும்_கேளீர்_நூல் #நாட்டுப்புறவியல் 
#yavarum_kelir_sda_book #yavarumkelirbook #naattuppura_panpaattu_marabugal #naattupuraviyal